Category : product
Course Id: NARQ40033
Trainer: -
This program outlines the Performance Criteria, Knowledge & Understanding, and Skills & Abilities required to become an expert in customization of men's garments. It integrates entrepreneurship and employability skills, while emphasizing the importance of managing health and safety, sustainability, and inclusivity throughout the production process.
Available Languages for Introductory video:
அத்தியாயம் 1 - ஆடைத் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள்
அத்தியாயம் 1A - ஆடைத் தொழில் மேலோட்டம், வீட்டுத் தையல் இயந்திரத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் தையல் பிரிவு அமைப்பதற்கான தேவைகள்
அத்தியாயம் 1B - தையல் பிரிவுகளின் நோக்கம்
அத்தியாயம் 1C - தனிப்பயனாக்கப்பட்ட தையலின் முக்கியத்துவம்
அத்தியாயம் 1D - வீட்டுத் தையல் இயந்திரத்தில் நூல் கோர்த்தல், பாபின் சுற்றுதல் முதலியன
அத்தியாயம் 1E - தையல் தேவைக்கேற்ப இயந்திரத்தைச் சரிசெய்தல்
அத்தியாயம் 1F - அடிப்படைகள் - தையல் இயந்திர பராமரிப்பு மற்றும் இயங்குமுறை
அத்தியாயம் 1G - தொழில்முறை மற்றும் பிற தையல் இயந்திரங்கள் அறிமுகம்
அத்தியாயம் 1H - உற்பத்தித் திறனை அதிகரிக்கத் தையலில் பயன்படுத்தப்படும் தொழில்முறை இயந்திரங்கள்
அத்தியாயம் 2 - கருவிகள் மற்றும் உபகரணங்கள்
அத்தியாயம் 2A - பேட்டர்ன் வரைதல், குறித்தல், வெட்டுதல், தைத்தல் மற்றும் ஃபினிஷிங் ஆகியவற்றிற்குப் பயன்படும் கருவிகள்
அத்தியாயம் 3 - அளவீடுகள்
அத்தியாயம் 3A - சட்டை மற்றும் பேன்ட் தைப்பதற்காக மனித உடலளவுகளை எடுத்தல்
அத்தியாயம் 3B - தைக்கப்பட்ட ஆடையில் இருந்து டி-ஷர்ட் அளவுகளை எடுத்தல்
அத்தியாயம் 3C - தைக்கப்பட்ட ஆடையில் இருந்து பேன்ட் அளவுகளை எடுத்தல்
அத்தியாயம் 3D - தைக்கப்பட்ட ஆடையில் இருந்து சட்டை அளவுகளை எடுத்தல்
அத்தியாயம் 3E - அளவுக் அட்டவணைகள்
அத்தியாயம் 4 - மூலப்பொருட்கள் தேர்வு
அத்தியாயம் 4A - சந்தையில் கிடைக்கும் துணிகள் மற்றும் நூல்களின் வகைகள்
அத்தியாயம் 4B - தையல் வேலைக்கு ஏற்ற சரியான மூலப்பொருட்களைத் தேர்ந்தெடுத்தல்
அத்தியாயம் 5 - துணி சார்ந்த கலைச்சொற்கள்
அத்தியாயம் 5A - துணி சொற்கள் & பயன்பாடு - கிரைன் லைன், செல்வெட்ஜ், பயாஸ் போன்றவை
அத்தியாயம் 5B - வண்ணக் கோட்பாடு மற்றும் இணக்கத்துடன் வடிவமைப்பு செய்யும் திறன்
அத்தியாயம் 6 - ஆடையின் அலங்காரப் பொருட்கள் மற்றும் துணைப் பொருட்கள்
அத்தியாயம் 6A - அலங்காரப் பட்டைகள் மற்றும் துணைக்கருவிகளை எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்துதல்
அத்தியாயம் 8 - தையலுக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள்
அத்தியாயம் 8A - தரத்தை வரையறுத்தல் மற்றும் தரத்தின் முக்கியத்துவத்தை விளக்குதல்
அத்தியாயம் 8B - ஆடைகளின் தரப் பரிசோதனை - நோக்கம், குறைபாடுகள் மற்றும் சரிசெய்தல்
அத்தியாயம் 8C - ஆடையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் இறுதி செய்தல்
அத்தியாயம் 8D - ஆடைகளில் மாற்றங்கள் செய்தல்
அத்தியாயம் 8E - ஆடைகளில் உள்ள கறைகளை நீக்குதல்
அத்தியாயம் 8F - அயர்னிங் செய்தல், மடித்தல் மற்றும் இறுதி வடிவம் கொடுத்தல்
அத்தியாயம் 8G - இறுதிச் செலவுத் தாள் தயாரித்தல் (சட்டை, ரவுண்ட் நெக் டி-ஷர்ட், பேன்ட்)
அத்தியாயம் 9 - பேட்டர்ன் வரைதல்
அத்தியாயம் 9A - துணி பயன்பாட்டைக் கணக்கிடுதல் - பல்வேறு ஆடைகளுக்கான பேட்டர்ன் வரைதல்
அத்தியாயம் 9B - டி-ஷர்ட்டிற்கான பேட்டர்ன் வரைமுறை (முன்புறம் மற்றும் பின்புறம்)
அத்தியாயம் 9C - டி-ஷர்ட் கை சட்டைகளுக்கான பேட்டர்ன் வரைமுறை
அத்தியாயம் 9D - பேட்டர்ன் தாளில் டி-ஷர்ட் மாதிரி வரைவதற்கான வழிமுறைகள்
அத்தியாயம் 9E - ஆண்களுக்கான ஆடைத் தையலில் சட்டையின் பின்பகுதி ஆதரவு - வரைபடம் வரைதல்
அத்தியாயம் 9F - ஃபார்மல் சட்டைகளுக்கான பேட்டர்ன் வரைதல்
அத்தியாயம் 9G - முழு கை சட்டை பேட்டர்ன் வரைதல் மற்றும் கப் வெட்டும் நுட்பங்கள்
அத்தியாயம் 9H - பேன்ட் பேட்டர்ன் வரைதல் - முன்புறம்
அத்தியாயம் 9I - பேன்ட் பேட்டர்ன் வரைதல் - பின்புறம்
அத்தியாயம் 10 - துணி வெட்டுதல்
அத்தியாயம் 10A - ஃபார்மல் சட்டைகளுக்கான துணி வெட்டுதல்
அத்தியாயம் 10B - ஃபார்மல் பேன்ட்களுக்கான துணி வெட்டுதல்
அத்தியாயம் 10C - ரவுண்ட் நெக் டி-ஷர்ட் வெட்டுதல்
அத்தியாயம் 10D - பேன்ட்களில் இடுப்புப் பட்டி தைத்தல்
அத்தியாயம் 11 - ஆண்கள் ஆடைகள் & வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள் தைத்தல்
அத்தியாயம் 11A - ஃபார்மல் சட்டை தைத்தல்
அத்தியாயம் 11B - சட்டை கப் பகுதிக்கு கேன்வாசிங் மற்றும் அயர்னிங் செய்வதற்கான தொழில்நுட்பப் படிகள்
அத்தியாயம் 11C - பேன்ட்டிற்கான ஓவர்லாக் தையல்
அத்தியாயம் 11D - பக்கவாட்டுப் பைகள் மற்றும் டிக்கெட் பாக்கெட் தைத்தல்
அத்தியாயம் 11E - தைத்த பிறகு சட்டை மற்றும் பேன்ட்டை அயர்னிங் செய்து ஃபினிஷிங் செய்தல்
அத்தியாயம் 11F - ஆடை அளவீட்டுச் சோதனை மற்றும் இறுதிப் பரிசோதனை